இடுகைகள்

Verb லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Verb | வினைச் சொல்

படம்
Verb  வினைச் சொல் Content List Verb Definition in Tamil Be Verb Active Verb Stative Verb. Transitive Verb Intransitive Verb Passive Verb Linking / Copula Modal Verb Regular Verb / Irregular Verb Verb Definition in Tamil Verb என்பது வினைச் சொல் ஆகும் அது action ( dynamic) இருக்கலாம் இல்லை அது ஒரு state ( stative) கூட இருக்கலாம் அதன் தன்மையைப் பொறுத்தே அமையும் அதாவது physically or mentally ஒரு ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.  1. Action verb : Play, Kick, Walk, Slap.  2. Stative verb : Like, Be, Have, Think. State verb : verb இல் verb to  ing form பயன்படுத்தக் கூடாது  Example liking இது தவறு.  Kinds Of Verb Verb வினைச் சொல் சில வகை உள்ளது அவை பற்றிப் பார்ப்போம்.  Kinds of verb 1. Main Verb Main verb என்பது நேரடியாகவே noun யில் ஒரு செயலைக் குறிக்கும் verb main verb ஆகும்.  Verb Sentences Examples ➤ I play cricket. ➤ He plays ...

FOLLOWERS