Type Of Sentence In English?
The Sentences ஒரு வாக்கியம் என்பது முதல் எழுத்து கேப்பிட்டல் Capital letter எழுத்தில் எழுத வேண்டும் மற்றும் அதன் இறுதியில் ஒரு நிறுத்தல் Punctuation குறியீடு கட்டாயமாக இருக்க வேண்டும். ஒரு வாக்கியம் பல சொற்க்களை கொண்டதாக இருந்தாலும் அந்த வாக்கியம் முழு அர்த்தத்தையும் தரவேண்டும் அப்போதான் அது ஒரு வாக்கியம் ஆகும். Content List Affirmative Sentence or Declarative Negative Sentence Interrogative Sentence Imperative Sentence Exclamatory Sentence Kinds Of Sentence வாக்கியத்தின் வகைகள் ஐந்து வகை படும். Type Of Sentence 1. Affirmative Sentence or Declarative Sentence or Assertive Sentence உடன்பாட்டு வாக்கியம் ஒரு செயலை அல்லது ஒரு இயல்பான கூற்றைக் ( statement ) குறிக்கும் வாக்கியம் ஆகும். இதன் இறுதியில் முற்று புள்ளி (.) வைத்து முடிக்க வேண்டும். Examples ➤ I ate an apple. ➢ நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன். ➤ The farmer Ploughs the field. ➢...