Types Of Person In English | In Tamil
Types Of Person ஆங்கிலத்தில் எத்தனை வகையில் Types Of Person பேசப்படுகிறார் என்று பார்ப்போம் அதில் Tense எவ்வாறு பயன்படுத்துகிறோம் அதன் வகைகளை பார்ப்போம். Content List Singular vs Plural First Person Second Person Third Person Auxiliary Verb or Helping Verb Future Tense Singular vs Plural ஒருமை vs பன்மை தனி ஒரு Nouns குறிப்பிட படுவது Singular ( ஒருமை ) ஆகும். ஒன்னுக்கு மேற்பட்ட nouns ஒன்றாக இருப்பது plural (பன்மை) ஆகும். Types Of Person மூன்று வகை Person அடங்குவர். Types of Person in English 1. First Person பேசுபவர்கள், செய்பவர்கள். First Person Speaker. Person Subject Objective First Singular I Me First Plural ...