What Is A Subject And A Predicate ?

Subject and Predicate 



ஒரு வாக்கியத்தை இரண்டு பாகமாக பிரிப்போம் அது தான்  subject மற்றும் predicate ஆகும்.

1. Subject

Subject என்பது ஒரு பொருளையோ, நபரையோ அல்லது ஒரு இடத்தையோ குறிக்கும் சொல் subject ஆகும்.
Example of subject
Kathiravan, Tree, Chennai.

 எதை, யாரை (What, who) பற்றி என்பதற்கு பதிலாக வரும் விசயம் தான் subject. 

இப்போது ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது அந்த topic பெரிதாக இருக்கும் போது இவளோ வலவலனு பேசாம நேர subject வா என்று  கேட்போம் அந்த விசயம் தான் subject.

முக்கியமான விசியம் ஒரு subject என்பது ஒரு வாக்கியத்தின் முதலிலும் வரலாம் முடிவிலும் வரலாம் நடுவில்லும் வரலாம்.
For example 
➤  He is a doctor.
➢ அவர் ஒரு வைத்தியர். 

He - subject
Is a doctorpredicate 

➤   Every morning, he plays football.
➢  தினமும் காலையில், அவர் கால்பந்து விளையாடுகிறார். 

➤   At the top of the hill is a temple.
➢  மலையின் உச்சியில் ஒரு கோயில் உள்ளது. 


Imperative sentence 

➤  Speak politely.
➢ பணிவுடன் பேசுங்கள்.

➤  Come in.
➢ உள்ளே வா. 

இது தான் நாம் மேல பார்த்த 4, 5 Imperative sentence ஆகும் இதுல subject YOU தான். 
What is a subject and a predicate ?
 Subject and Predicate


2. Predicate 

 Predicate என்பது subject பத்தி  சொல்லுறது தான். 

Subject தவிர இருக்கும் verb (V), object (O), direct object (D.O), indirect object (I.O), complement (C), adjunct (A)எல்லாம் இருக்கும் அதை தான் predicate ஆகும்.

 Predicate parts எல்லாம் நாம் sentence patterns அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense