Adverb | வினைஉரிச்சொல்

Adverb
வினைஉரிச்சொல் 




Adverb Definition in Tamil 

ஒரு வினைச்சொல் (verb) தன்மையை மிகை படுத்தி விளக்குவது, சில நேரம் adjective, adverb க்கும் தன்மையை விளக்குவதற்கு பயன்படும். 

Adverb examples
Always, Very, Slowly, However, Unfortunately, Enough.

அதிகமான நேரங்களில் adjective இறுதியில் ly சேர்த்து வரும். 

Adverb examples
Badly, Rally, Lovely

Adjective end in முடிவில் Y, அப்போ அந்த Y வந்து ily சேர்த்து வரும்.
Adverb examples
Angry - Angrily.
Happy - Happily.

Adverb examples sentences
He plays carefully.
இதுல verb க்கு additional meaning கொடுக்குது.

He plays very carefully.
adverb க்கு additional meaning கொடுக்கிறது. 

He plays carefully.
அவர் கவனமாக விளையாடுகிறார். 

இதுல verb க்கு additional meaning கொடுக்குது carefully.

He plays very carefully.
அவர் மிகவும் கவனமாக விளையாடுகிறார். 

இதுல verb addition meaning கொடுக்குது carefully

adverb க்கு additional meaning கொடுக்குது very

இவரு verb, adjective and adverb தன்மையே அதிகப்படுத்துவது adverb ஆகும். 

Adverb 

Position of adverb or Place of  Adverb meaning Tamil

1. Beginning, before subject

ஒரு வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும்.

Hopefully, he is finished homework.

2. Middle

ஒரு வாக்கியத்தின் நடுவிலும் வரும்.

I am still working my homework.

3. End 

ஒரு வாக்கியத்தின் இறுதில் வரும்.
She dances carefully.

Adverb

She is a very beautiful girl.
அவள் மிகவும் அழகான பெண்.

Very adverb வினை உரிச்சொல்.
Beautiful adjective பெயரடை.
Girl noun பெயர்ச்சொல்.

இதுல adjective additional meaning கொடுக்கிறது. 

Where to use adverb ?

How, When, Where, How much, How often கேள்விக்களுக்கு பதில் வந்தால் அது adverb 

for adverb examples

He plays carefully.. How? 

Come tomorrow.. When? 

Park your car outside.. Where ?

Types of adverb in Tamil 


Adverb-வினைஉரிச்சொல் adverbs types usage
Types of Adverb



1. Adverb Of Manner 

இந்த வகை adverb அதிகபட்சம் how என்ற கேள்விக்கு பதிலாக வரும்.

Adverb examples
Loudly, Angrily, Well, Badly.

2. Adverb Of Degree 

How Much என்ற கேள்விக்கு பதிலாக வரும்.

Adverb examples
Really, Very, Absolutely.

3. Adverb Of Place 

Where என்ற கேள்விக்கு பதிலாக வரும்.

Adverb examples
There, Here, Nearby.

4. Adverb Of Time

When என்ற கேள்விக்கு பதிலாக வரும்.

Adverb examples
Tomorrow, Yesterday, Today, Still, Recently.

5. Adverb Of Frequency 

How often என்ற கேள்விக்கு பதிலாக வரும்.

Adverb examples
Always, Usually, Often, Never.

6. Adverb Of Link

சில நேரங்களில் Connected verb அந்த மாதரி நேரங்களில் adverb பயன்படுத்தபடும்.

Adverb examples
However, Moreover, Therefore.

7. Adverb Of Opinion 

தனித்து opinions கூறும் போது நாம் adverb பயன்படுத்துகிறோம்.

Adverb examples
Personally, Sadly, Unfortunately. 

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense