What Is Preposition ? உரு(முன்) இடைச்சொல்

preposition
உரு(முன்) இடைச்சொல்



Preposition meaning in tamil

Preposition என்பது ஒரு வார்த்தை word இது ஒரு nouns அல்லது pronouns முன்னே இருந்து கொண்டு அதற்க்கு  மற்றொரு  வார்த்தைகள் கூட இணைக்க பயன்படுகிறது.
இரண்டு வார்த்தைகளை இணைக்க பயன்படும் preposition முன்மொழிவு அல்லது இடைச்சொல் ஆகும்.

Preposition என்பது அந்த வாக்கியத்தின் தன்மையே பொறுத்து அமையும் place, time, manner, movements, measure, possession.

Preposition examples words
With, In, On, Between, Out, To, Below, Above, Without, Within.

For sentences preposition examples

➤ The book is on the table.
➣ புத்தகம் மேஜை மீது உள்ளது.

➤ I am afraid of lion.
➣ நான் சிங்கத்திற்கு பயப்படுகிறேன்.
➤ I jumped on over the bike.

Types of preposition

1. Preposition of time
2. Preposition of Place
3. Preposition of movement
4. Preposition of possession
5. Preposition of measure
6. Preposition of source
7. Preposition of manner

what is preposition in Tamil உரு(முன்) இடைச்சொல்
Types of Preposition


1. Preposition of time

ஒரு காலத்தை பொறுத்து இந்த preposition வரும் அது present, past, future tense கூட வரலாம்.

1. ஒரு வருடம், மாதம், காலநிலை, ஒரு குறிப்பிட்ட நேரம் வரும் பொழுது நாம் in  பயன்படுத்தவேண்டும்.
Preposition examples
➤ She was born in 1997.

2. ஒரு குறிப்பிட்ட நாள், தேதி அல்லது குறிப்பிட்ட விடுமுறை நாள் வரும் பொழுது On பயன்படுத்தவேண்டும்.
Preposition examples
➤ She go to college on Monday.

3.ஒரு particular நேரம் ஒரு விழா வரும் பொழுது நாம் at பயன்படுத்தவேண்டும்.
Preposition examples
➤ I played best at morning.

2. Preposition of Place

Preposition of Place ஒரு இடங்கள் மேலே, கீழே, உள்ளே, வெளியே, இந்த மாதறியான இடங்களில் பயன்படுத்தப்படும்.

1. ஒரு பொருள் எதன் மேலயாவது இருந்தால் அதை on பயன்படுத்தி கூற வேண்டும்.
Preposition examples
➤  The books on the table.

2. ஒரு பொருள் ஏதனுள் உள்ளே இருந்தால் in பயன்படுத்தி கூற வேண்டும்.
Preposition examples
➤ The books in the locker.

3. சில நேரம் specific particular point mention பண்ணி கூறும் பொழுது At பயன்படுத்தி பேசவேண்டும்.
Preposition examples
➤ Ramesh is at work at 8.00PM at the workshop.


3. Preposition of movement

Preposition of movement என்பது ஒரு குறிப்பிட்ட place ல் இருந்து ஒரு குறிப்பிட்ட place ற்கு பயணம் செய்யும் பொது நாம் பயன்படுத்துவோம்.

Preposition of movement common examples
To, through, across, into, over, around, down, upside,
Preposition examples
➤ He went to the park to play football with his kids.

4. Preposition of possession

Preposition of possession இது  உரிமையாளர் உடைமை பற்றி பேசும்போது பயன்படுத்த வேண்டும்.

Preposition examples
With, of, to..

➤ He is goo friend of my roommate.

➤ She plays with her children.

➤ This car belongs to my brother.

5. Preposition of measure

ஒரு குறிப்பிட்ட weight, quantity அல்லது எதன் மூலம் measure செய்தோம் என்பதையும் கூட நாம் preposition பயன்படுத்த வேண்டும்.
Examples of, by
Preposition examples
➤ She bought a kilogram of fruits for the fresh juice.

6. Preposition of source

Preposition of source என்பது எங்கிருந்து, யாரால் செய்யப்பட்டது என்பதை குறிக்கும்.
Preposition examples
➤ He is coming from Chennai.
➤ This article was written by my friend.

7. Preposition of manner

சில விசயம் பேசும்போது நாம் அதற்ககு involve ஆகி குறிப்பிட்ட manner பேசுவோம்.
Preposition examples
Like, with, in, by
Preposition examples
➤ She look like very elegance.
➤ She speak like very innocent.
➤ She reacted with anger when her boy friend fight with her.

Proposition examples list in Tamil

Preposition List
In இல் Of இல், உடைய
On மேலே From இருந்து
During போது, காலத்தில், வேளையில் Out வெளிய
Over மேல, அதிகமாய் Since அப்பொழுதிருந்து, முதல்
At இடத்தில், இல் Except தவிர
For க்கு, காரணமாக, காக,குறித்து, ஏனென்றால் Beyond அப்பால்
But ஆனாலும், ஆனால் By வழங்கியவர், ஆல், அருகில்
Down கீழ் Into க்குள், உள்ளே, உள்நோக்கி
Near அருகில் As என, ஒப்பாக, அதுபோல
About பற்றி, குறித்து Than விட, காட்டிலும்
Through மூலம், குறுக்கே, அதன்முலமாக Above மேலே
Till வரை Still இன்னும்
Untill வரையிலும் Across முழுவதும், குருக்காக
To க்கு After பிறகு
Under கீழ், கீழே, அடியில் Against எதிராக
Up மேலே, மேல் Among மத்தியில், இடையில்
With உடன் Without இல்லாமல்
Within உள்ளே Around சுற்றி
Before முன், முன்பாக After பிறகு
Due to காரணமாக Behind பின்னால்
This இது Below கீழே
That அந்த Between இடையில்
Beneath கீழே These இவை, இவைகள்
Those அந்த, அவைகள் Beside தவிர, பக்கத்தில்
According to படி, பின்பற்றி Ago முன்பு
Ahead of முன்னோக்கி Along உடன்
Amidst இடையில் Among மத்தியில்
Amongst மத்தியில், பொறுள்ளுக்கு இடையில் பல Apart தவிர
As far as இதுவரை As well as அத்துடன்
Aside ஒருபுறம் Away தொலைவில்
Because of ஏனெனில் Beside தவிர
Close to அருகில் Despite இருந்தாலும்
Hence எனவே In case of ஒரு வேளை
In front of முன் In place of இடத்தில்
Despite அப்படி இருந்தும் In to இல்
Inside உள்ளே Instead மாறாக
Instead of அதற்கு பதிலாக Like பிடிக்கும்
Unlike பிடிக்காது Next அடுத்தது
Next to அடுத்து Off முடக்கு
On மேல் On behalf of சார்பாக
On to னோம், இல் On top of மேல்
Onto நோக்கி Opposite எதிர்
Out of வெளியே Outside உள்ளேயிராமல்
Over மேலாக, முடிந்தது, மேல Onwards பின்னர்
Past கடந்த Per ஒன்றுக்கு
Throughout முழுவதும் Times முறை
Towards நோக்கி Under கீழ்
Underneath அடியில் Unto வரை
Upon பின் Via வழியாக
Worth மதிப்பு



  
Preposition list : image : what is preposition in Tamil உரு(முன்) இடைச்சொல்
Preposition List


Preposition list IMAGE what is preposition in Tamil உரு(முன்) இடைச்சொல்
Preposition List


கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense