தொடர் இறந்த காலம் | Past Continuous Tense

Past continuous tense.
தொடர் இறந்த காலம்.



Past Continuous Tense Meaning in Tamil
தொடர் இறந்த காலம்.

Past Continuous Tense Definition in Tamil

ஒரு செயல் தற்போதுக்கு முன் அது நடந்து முடிந்து இருக்கும் ஆனால் அது சற்று நேரம் தொடர்ந்து நடந்து இருக்கும் அதை நாம் past continuous tense பேசவேண்டும்.

Past Continuous Tense Structure

Past continuous tense formula
Subject +  Past auxiliary verb + Base verb +ing
Past continuous tense structure
Past continuous tense structure


Past Continuous Tense Examples

➤ I was running yesterday.
➣ நான் நேற்று ஓடிக்கொண்டிருந்தேன்.

➤ He was cooking dinner when she arrived.
➣ அவள் வந்தபோது அவன் இரவு உணவு சமைத்துக் கொண்டிருந்தான்.

➤ You were sleeping.
➣ நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.

➤ They were speaking.
 அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

➤ We were playing cards when he saw.
➣ அவர் பார்த்தபோது நாங்கள் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.

➤ They were speaking at 8.00AM in this morning.
➣ அவர்கள் இன்று காலை 8.00 மணியளவில் பேசிக்கொண்டிருந்தனர்.

➤ You were meeting at 10.30 PM last evening.
➣ நீங்கள் நேற்று மாலை 10.30 மணிக்கு சந்தித்தீர்கள்.

➤ She was going to home at last night.
➣ நேற்று இரவு அவள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள்.

When to Use Past Continuous Tense?

Past continuous tense rules and facts.

When to use past continuous tense?
When to use past continuous tense?


1. Continuing during period

அது ஒரு குறிப்பிட நேரத்தில் தொடர்ந்து நடந்து முடிந்து இருக்கலாம்.
Past continuous tense examples
➤ I was playing yesterday.
➣ நான் நேற்று விளையாடிக்கொண்டிருந்தேன்.


2. Continuing during moments

ஒரு சில விசியம் சற்று தருணங்கள் தொடர்ந்து நடந்து முடிந்து இருக்கலாம்.
Past continuous examples
➤ I was playing at 11.30AM.
➣ நான் காலை 11.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்தேன்.

Past Continuous Tense Sentences


Past continuous tense sentences structure
Past continuous tense sentences structure

1. Positive Sentences

Subject + Past auxiliary verb + Base verb +ing
Past continuous tense positive sentence examples
➤ I was playing.
➣ நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.

➤ He was coming.
➣ அவர் வந்து கொண்டிருந்தார்.

➤ She was going.
➣ அவள் சென்று கொண்டிருந்தாள்.

➤ It was running.
➣ அது ஓடிக்கொண்டிருந்தது.

➤ We were walking.
➣ நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்.

➤ You were sleeping.
➣ நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.

➤ They were speaking.
➣ அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
Past continuous tense sentences exampes
Past continuous tense sentences examples


2. Negative Sentences

Subject +  Past auxiliary verb+ Not+ Base Verb +ing
Past continuous tense negative sentence examples
➤ I was not going.
➤ He was not coming.
➤ She was not running.
➤ It was not sleeping.
➤ We were not coming.
➤ You were not eating.
They were not speaking.

Past Continuous Tense Question 

Past continuous tense question structure
Past auxiliary verb + Subject + Main verb + ing?

1. Past Continuous Tense Yes Or No Questions

Past continuous tense question examples
➤ Was I going?
➣ Yes, I was.
➤ Were you eating ?
➣ No, you were.
Were we coming?
➣ Yes, we were.
Was he playing?
➣ Yes, he was.
Past continuous tense question examples
Past continuous tense question examples

2. Past Continuous Tense WH Questions

Past continuous tense WH question structure
WH questions + Past auxiliary verb + Subject + Main Verb + ing?
Past continuous tense WH question examples
➤ When were you coming?
➤ What were we eating?
➤ Where was he going?
➤ When was she coming?

Past Continuous Tense Verb Formation

1. அதிகமான வினைச்சொல்லுக்கு அதன் இறுதியில் ing. சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Verb example
Play  Playing

2. Verbs ending in e  
Drop e 
add ing
ஒரு வினைச் சொல்லின் இறுதியில் e வந்தால் அதை நீக்கி விட்டு அதற்கு ing சேர்க்க வேண்டும்.
Verb example
Use  Using

3. Verb ending in ie
drop ie
add y +ing
வினைச்சொல்லின் இறுதியில் ie வந்தால் ie எடுத்து நிக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்.
Verb example
Lie Lying
Tie Trying

4. Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச்சொல்லின் இறுதியில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுதாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அது உடன் ing சேர்த்து கொள்ள வேண்டும்.
Verb example
Clap Clapping
Sit Sitting

5. State verb கண்டிப்பாக ing சேர்க்க கூடாது ஆனால் அது ஒரு physical action helping verb வரும் ஆயின் அதில் ing சேர்க்கலாம்.
Example
I having work.

Past continuous tense exercises
Past continuous tense worksheet



கருத்துகள்

கருத்துரையிடுக

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense