தொடர் நிகழ் காலம் | Present Continuous Tense

Present continuous tense
தொடர் நிகழ் காலம் 




Present Continuous Tense definition in Tamil meaning

தொடர் நிகழ் காலம் என்பது தற்போது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் விசயம் ஆகும்
அதை present continuous tense என்று அழைப்பார்கள்.

இது  now தற்போது தொடர்ந்து நடக்கும் ஆனால் மிக குறைந்த (temporary ) நேரம் மட்டுமே நடக்கும்.

இதை சில வகை நேரங்களில் பயன்படுத்தி பேச வேண்டும் அதை காண்போம்.

Present Continuous Tense Structure

Present continuous tense formula
Subject + to be + verb + ing
Present continuous tense structure
Present continuous tense structure




Present Continuous Tense Examples

➤ I am playing volleyball.
➢ நான் கைப்பந்து விளையாடி கொண்டு இருக்கிறேன்.

➤ He is going to the college.
➢ அவன் கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கிறான்.

➤ She is cooking.
➢ அவள் சமையல் செய்து கொண்டு இருக்கிறாள்.

When to Use Present Continuous Tense?

Present continuous tense rules and facts
when-to-use-present-continuous-tense.jpg
When to use present continuous tense ?


1. Action going on present ( Now)

தற்போது தொடர்ந்து நடந்து கொண்டு இருப்பது.

Present continuous tense examples in Tamil
➤ I am coming.
➢ நான் வந்து கொண்டு இருக்கிறேன்.

➤ You are reading.
➢ நீ படித்து கொண்டு இருக்கிர்கள்.

➤ I am writing.
➢ நான் எழுதி கொண்டு இருக்கிறேன்.

➤ He is speaking.
➢ அவன் பேசி கொண்டு இருக்கிறார்.

2. Action not happening at the time of speaking

ஒரு விசயம் தொடர்ந்து நடந்து இருக்கும் ஆனால் அது தற்போது பேசும்போது இருக்காது அதையும் present continuous tense ல் சொல்ல வேண்டும்.

Present continuous tense examples
➤ I am going for a walk in the evening.
➤ I am watching this movie on Netflix.

3. Around now

தங்களை சுற்றி இருக்கும் விசியம் தொடர்ந்து நிகழ் காலத்தில் நடந்து கொண்டு இருக்கும் அதையும் present continuous tense கூற வேண்டும்.

Present continuous tense examples
➤ He is reading a book.
➤ He is writing a book.

4. Temporary

தற்காலிகமானது
தற்காலியமான விசயங்களை தற்போது செய்து கொண்டு இருப்பதை நாம் present continuous tense solla வேண்டும்.

Present continuous tense examples
➤ They are staying at a hostel.
➤ I am working at IT company.

5. For planned personal programs in the near future

சில  நேரங்களில் முன்கூட்டியே நடக்க இருக்கும் செயலை தற்போது  பேசும்போது அதை நாம் present continuous tense பேச வேண்டும்.

Present continuous tense examples
➤ She is going to Delhi next month.
➤ My cousin are coming home on Saturday.


6. Trend

தற்போது ஒரு செய்தி அல்லது ஏதேனும் விசயம் அதிகம் பேசப்படும் பொழுது அதை நாம் present continuous tense ல் பேச வேண்டும்.

Present continuous tense examples
➤ The price of petrol is increasing.

7. Repeated action

for persistent habit.
சில நேரங்களில் அடிக்கடி தொடர்ந்து செய்து கொண்டு இருப்பது குறிப்பாக negative action இருப்பதை நாம் present continuous tense சொல்ல வேண்டும்.

Present continuous tense examples
➤ The boy is always roaming in the city.
➤ They are always playing video game.
➤ They are always making noise. (negative statement )

Present Continuous Tense Sentences

Present continuous tense sentences
Present continuous tense sentences



1. Positive Sentences

Subject + to be + verb + ing

Present continuous tense Positive sentence examples
➤ I am coming.
➢ நான் வந்து கொண்டு இருக்கிறேன்.

➤ We are going.
➢ நாங்கள் வந்து கொண்டு இருக்கிறோம்.

➤ You are reading.
➢ நீங்கள் படித்து கொண்டு இருக்கிறீகள்.

➤ He is fighting.
➢ அவர் சண்டை செய்து கொண்டு இருக்கிறார்.

➤ She is playing.
➢ அவள் விளையாடி கொண்டு இருக்கிறாள்.

➤ It is coming.
➢ அது வந்து கொண்டு இருக்கிறது.

➤ They are roaming.
➢ அவர்கள் சுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

Present continuous tense sentences.png
Present continuous tense sentences examples



2. Negative Sentences

Subject + to be + not + verb +ing

Present continuous tense negative sentence examples
➤ I am not coming.
➢ நான் வந்து கொண்டு இல்லை.

➤ We are not going.
➤ You are  not reading.
➤ He is not fighting.
➤ She is not playing.
➤ It is not coming.

Contraction of negative sentences

➤ I'm not coming.
➤ We're not going.
➤ We aren't playing.
➤ He's not fighting.
➤ She isn't playing.
➤ It isn't coming.
➤ They aren't roaming.


Present Continuous Tense Questions Formation

Present continuous tense questions examples
Present continuous tense questions examples



1. Present Continuous Tense Yes Or No Questions

To be + subject + verb + ing?

Present continuous tense question examples
➤ Am I writing ?
➢ Yes, I am.

➤ Is he going ?
➢ No, he is.

➤ Are we playing ?
➢ Yes, we are.

➤ Am I going?
➢ No, I am.

2. Present Continuous Tense Wh Questions

Wh question + to be + subject + verb + ing?

Present continuous tense wh question examples
➤ When am I speaking ?
➤ Where is he going ?
➤ Which are you eating ?

Present Continuous Tense Verb Formation

1. Most verbs
added ing
அதிகமான வினைச்சொல்லுக்கு அதன் இறுதியில் ing சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Examples
➤ Play  Playing

2. Verbs ending in e  
Drop e 
add ing
ஒரு வினைச்சொல்லின் இறுதியில் e வந்தால் அதை நீக்கி விட்டு அதற்கு ing சேர்க்க வேண்டும்.
Examples
➤ Use  Using

3. Verb ending in ie
drop ie
add y +ing
வினைச்சொல்லின் இறுதியில் ie வந்தால் ie எடுத்து நீக்கி விட்டு அதற்கு பதில் y சேர்த்து ing சேர்க்க வேண்டும்.
Examples
➤ Lie    Lying
➤ Tie   Trying

4. Verb ending in consonant vowels consonant
double last letter
Added ing
ஒரு வினைச்சொல்லின் இறுதில் இருந்து இறுதி எழுத்து மெய் எழுத்து இறுதியில் இருந்து இரண்டாவது எழுத்து உயிர் எழுத்து இறுதியில் இருந்து 

5. எழுத்து மெய் எழுதாக இருந்தால் அதன் இறுதி எழுத்தை இரண்டு முறை எழுதி அது உடன் ing சேர்த்து கொள்ள வேண்டும்.
Examples
➤ Clap  Clapping
➤ Sit     Sitting
Present continuous tense exercises
Present continuous tense worksheet 




கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense