முற்றுப்பெற்ற இறந்த காலம் | Past Perfect Tense

Past Perfect Tense 

முற்றுப்பெற்ற இறந்த காலம்



Past Perfect Tense definition in Tamil

Past perfect tense என்பது கடந்த காலத்தில் இரண்டு அல்லது அதற்க்கு அதிகமான விசயம் நடந்து இருக்கும் அதில் எந்த விசயம் முதலில் நடந்தது அந்த கடந்த காலத்தில் என்று கூறுவதற்கு இந்த

Past perfect tense பயன்படுகிறது.

Past Perfect Tense Examples

➤ When I came, the movie had started.
➢ நான் வந்தபோது, ​​படம் ஆரம்பித்துவிட்டது.

Past perfect tense என்பது கடந்தக்காலத்தில் நடந்து முடிந்த விசயங்களைக் கூறுவது ஆகும்.

இந்த past perfect tense கடந்த காலத்தில் தொடங்கிய செயல் அடுத்து இன்னொரு கடந்த காலத்தில் முடிந்து இருக்கும்.

மிகவும் எளிமையாக சொல்லனும் என்றால் தற்போது நடக்கும் நிகழ் காலத்தில் இருந்து முன் இரண்டு கடந்த காலங்களைப் பற்றி பேசுவது ஆகும்.

➤ I spoke her friends yesterday, I had spoken her friends past week.
➢ நான் நேற்று அவளுடைய நண்பர்களிடம் பேசினேன், கடந்த வாரம் அவளுடைய நண்பர்களிடம் பேசினேன்.

➤ When I went the station, the train had left.
➢ நான் ஸ்டேஷனுக்குச் சென்றபோது, ​​ரயில் புறப்பட்டுவிட்டது.

➤ The train had begun, when I entered the railway station
➢ நான் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது ரயில் தொடங்கியது.

Past Perfect Tense Structure

Subject + had + past participle
முற்றுப்பெற்ற இறந்த காலம் | Past Perfect Tense
Past Perfect Tense Structure


When to Use Past Perfect Tense ?

When to use past perfect tense
When to use past perfect tense


1. Short time ago

சற்று நேரத்திற்கு முன்னாள் நடந்த விஷயங்களை பற்றி பேசும்பொழுது அதில் எது முதல் என்ன நடந்து முடிந்தது வரை கூறுவது ஆகும்.

➤ Before the president arrived, we had arranged dining area. we had ordered food.
➢ ஜனாதிபதி வருவதற்கு முன்பு, நாங்கள் சாப்பாட்டுப் பகுதியை ஏற்பாடு செய்திருந்தோம்.  நாங்கள் உணவை ஆர்டர் செய்தோம்.

2. Long time ago

ரொம்ப வருடங்கள் முன் நடந்த விசயங்களை அதன் வரிசையில் என்ன என்ன நடந்தது என்று தொகுத்து கூறுவதற்கு பயன்படும்.

➤ By the time Ramesh moved to California, he had trained from software company, he had created new projects and he had owned a software company.

➢ ரமேஷ் கலிபோர்னியாவுக்குச் சென்றபோது, ​​அவர் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார், அவர் புதிய திட்டங்களை உருவாக்கினார் மற்றும் அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தை வைத்திருந்தார்.

3. Mixed time ago

ஏற்க்கனவே நடந்து கொண்டு இருக்கும் விசயம் திடீர் என்று மாறிய பொழுது அந்த கடந்த காலம் வரிசையாக தொகுத்து பேசுவதற்கு பயன்படும்.

➤ When the singer came to stage,
The audience had increased, the sound had increased and the celebration had increased.

➢ பாடகர் மேடைக்கு வந்தபோது,
பார்வையாளர்கள் அதிகரித்தனர், ஒலி அதிகரித்தது மற்றும் கொண்டாட்டம் அதிகரித்தது.

Past Perfect Tense Sentence

When to use past perfect tense sentence
 past perfect tense sentence structure


1. Positive Sentences

Subject + had + past participle

➤ I had come.
➢ நான் வந்திருந்தேன்.

➤ We had come.
➢ நாங்கள் வந்திருந்தோம்.

➤ He had played.
➤ She had come.
➤ They had played.
➤ It had played.
Past Perfect Tense Examples
Past Perfect Tense Examples


2. Negative Sentences

Subject + had +not+  past participle
➤ I had not come.
➢ நான் வரவில்லை.

➤ We had not played.
➢ நாங்கள் விளையாடவில்லை.

➤ She had not come.
➤ It had not played.

Past Perfect Tense Question Formations

Past Perfect Tense Questions
Past Perfect Tense Questions


1. Past Perfect Tense Yes or No Question

Had + subject + past participle?

 Had she finished work?
➢ அவள் வேலையை முடித்திருக்கிறாளா?
➤ Yes she had.

➤ Had he eaten breakfast?

➤ Had I come home?

➤ Had you played volleyball?

2. WH Past Perfect Tense Question

WH + had + subject + past participle?

➤ What had I come restaurant?
➢ நான் என்ன உணவகத்திற்கு வந்தேன்?

➤ When had we met him?
➢ நாங்கள் அவரை எப்போது சந்தித்தோம்?

➤ What had she eaten lunch?
➢ அவள் என்ன மதிய உணவு சாப்பிட்டாள்?


கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense