Modal Verb In Tamil
Modal Verb
Modal Verb Definition In Tamil
Modal verb என்பது Ability, Necessity, Permission, Responsibility,
Polite, Obligation, Advice, Hypothetical Situation, Offers, Possibilities, Promise, Determination, Habit, Intent, Assumption,
Invitation and Requests என்பதை நம் உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.மேலும் modal verb அந்த வாக்கியத்தின் main verbக்கு helping verb பாக வருகிறதஅதாவது அந்த main verb உணர்வு எப்படி பட்டது என்று கூற பயன்படுகிறது இந்த modal verb சொற்க்கள்.
Modal Verb |
Modal Verb Examples In Tamil
➤ I drive car.
➢ நான் கார் ஓட்டுகிறேன்.
➤ I can drive car.
➢என்னால் கார் ஓட்ட முடியும்.
Modal Verb Examples |
Modal Verb List
Modal Verb List |
---|
Can |
Could |
May |
Shall |
Should |
Will |
Would |
Must |
Might |
Ought To |
Have To |
Had to |
Equivalent Meaning
Can = Be
Able To
Could = were
able to
Must = Have
To
When are modal verbs used?
1. Possibilities
சில நேரத்தில் வருங்காலத்தில் நடக்கக்கூடிய விசயங்களை சொல்வதற்க்கு பயன்படுகிறது.
possibilities |
---|
can |
could |
may |
might |
will |
ought to |
Modal Verb Example
➤ It can happen to anyone.
➢ இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
➤ He may win the match today.
➢ இன்றைய போட்டியில் அவர் வெற்றி பெறலாம்.
➤ She will win the match tomorrow.
➢ இன்றைய போட்டியில் அவர் வெற்றி பெறுவார்.
➤ He might move to California some day.
➢ அவர் ஒரு நாள் கலிபோர்னியா செல்லலாம்.
2. Ability
தன்னுடைய திறமையை அல்லது மற்றவர்களின் திறமையை வெளிபடுத்த பயன்படுகிறது.
ability |
---|
Can |
Could |
May |
Might |
Modal Verb Example
➤ He can swim.
➢ அவரால் நீந்த முடியும்.
3. Permission
Permission |
---|
can |
may |
might |
Could |
அமைதியாக அனுமதி கொடுக்கவோ வாங்கவோ பயன்படுகிறது.
Modal Verb Example
➤ You can leave now.
➢ நீங்கள் இப்பொழுது வெளியேறலாம்.
➤ You may go now.
➢ நீங்கள் இப்பொழுது செல்லலாம்.
➤ She might join us now.
➢ அவள் இப்பொழுது எங்களுடன் இணைந்திருக்கலாம்.
➤ Could I see your passport please, madam ?
➢ தயவு செய்து உங்கள் பாஸ்போர்ட்டை பார்க்க முடியுமா மேடம் ?
4. Obligation / Duty
Obligation / Duty |
---|
Should |
Must |
Have to |
Ought to |
Need to |
கடமை, பொறுப்பு, உதவி போன்றவற்றை கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ You should see it.
➢ நீங்கள் அதை பார்க்க வேண்டும்.
➤ I must go to my home.
➢ நான் என் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
➤ I need to casting my vote.
➢ நான் வாக்களிக்க வேண்டும்.
5. Willingness
Willingness |
---|
Will |
விருப்பங்களை கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will eager to work with your project.
➢ உங்கள் திட்டத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
6. Advice
அறிவுரைகளை கூற பயன்படுகிறது
Modal Verb Example
➤ You should learn the computer skills.
➢ நீங்கள் கணினித் திறனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
7. Assumption
Assumption |
---|
Will |
Must |
தனது அனுமானங்களைக் கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I think, She will be winning the game.
➢ அவள் விளையாட்டில் வெற்றி பெறுவாள் என்று நினைக்கிறேன்.
➤ She didn’t arrive. She must be sick.
➢ அவள் வரவில்லை, அவள் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும்.
8. Promise
Promise |
---|
Will |
Shall |
வாக்குறுதி அளிபதர்க்கு பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will meet you tomorrow.
➢ நான் உன்னை நாளை சந்திப்பேன்.
9. Necessity
Necessity |
---|
Must |
Have to |
Need to |
தேவைக்களை பற்றி கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ We really need to talk to you.
➢ நாங்கள் உங்களுடன் பேச வேண்டும்.
➤ I must eat my lunch.
➢ நான் என் மதிய உணவை சாப்பிட வேண்டும்.
➤ Urgently, I have to speak with you.
➢ அவசரமாக, நான் உன்னிடம் பேச வேண்டும்.
10. Command
Command |
---|
Shall |
Have to |
Need to |
கட்டளை கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ You need to out.
➢ நீங்கள் வெளியேற வேண்டும்.
11. Responsibility
Responsibility |
---|
Must |
பொறுப்பு மற்றும் கடமைகளை பற்றி கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ Everyone must pay
taxes.
➢ அனைவரும் வரி செலுத்த வேண்டும்.
12. Suggestions
Suggestions |
---|
Shall |
Should |
ஆலோசனை கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ You should go to the doctor.
➢ நீங்கள் மருத்துவரிடம் செல்லவேண்டும்.
13. Offers
Offers |
---|
Will |
Shall |
தனது விருப்பங்களை வழங்க பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will pay for your dinner.
➢ உங்கள் இரவு உணவிற்கு நான் பணம் செலுத்துகிறேன்.
➤ I shall be giving food for tonight.
➢ நான் இன்றிரவு உணவு தருகிறேன்.
14. Determination
Determination |
---|
will |
shall |
தீர்மானங்களை பற்றி கூற பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will decide to go my home.
➢ நான் என் வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறேன்.
15. Habit
Habit |
---|
Will |
Would |
Used to |
பழக்கம் வழக்கம் பற்றி பேச பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will play regularly.
➢ நான் தவறாமல் விளையாடுவேன்.
➤ I would like to drink tea regularly.
➢ நான் தொடர்ந்து டீ குடிக்க விரும்புகிறேன்.
16. Invitation
Invitation |
---|
will |
அழைப்புகள் வழங்கப் பயன்படுகிறது.
Modal Verb Example
➤ I will call you later.
➢ நான் உங்களை சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்.
17. Requests
Requests |
---|
Will |
Shall |
Would |
Can |
Could |
Modal Verb Example
➤ Could you give me a pen ?
How to make questions using modal verb ?
1. Informal
Can
நம் நண்பர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது நாம் informal முறையில் பேசுவோம்..
Modal Verb Example
➤ Can you give me a pen?
➢ எனக்கு ஒரு பேனா கொடுக்க முடியுமா ?
2. Semi formal
தனக்கு மூத்த அதிகாரியிடம் பேசும் போது நாம் semi formal பேச வேண்டும்.
Modal Verb Example
➤ Could
you give me a pen sir?
➢ நீங்கள் எனக்கு ஒரு பேனா தர முடியுமா, ஐயா ?
3. Formal
மிகவும் மரியாதையாக பேச நாம் formal முறையில் பேச வேண்டும்.
Modal Verb Example
➤ May I come?
➢ நான் உள்ளே வரலாமா ?
Modal Verb Questions Example
➤ Could you please take our order ?
➢ தயவுசெய்து எங்கள் ஆர்டரை எடுக்க முடியுமா ?
➤ Will you lent me some money, please ?
➢ தயவுசெய்து எனக்கு கொஞ்சம் பணம் கொடுப்பீர்களா ?
➤ Can you pass me the book, please ?
➢ தயவுசெய்து புத்தகத்தை எனக்கு அனுப்ப முடியுமா ?
Modal Verb Error Spot
Modal Verb 3 Rules
1. Third
person main verb add + s but you cannot add modal
verb
Modal Verb Example
➤ He can
play. ( correct )
➤ He cans play. ( wrong )
2. Don’t use “ to” with
modal verb
Modal Verb Example
➤ He must go
home. ( correct )
➤ He must to go home. ( wrong )
3. Use “not” after
modal verb when is negative
Use modal verb to not. Don’t
use don’t doesn’t isn’t wasn’t aren’t wasn’t won’t
Modal Verb Example
➤ You shout not go. (correct)
➤ You don’t should go. (wrong)
Modal Verb in Tenses
Could , Would, Might, Should
past tense verb இருந்தாலும் அனைத்து tense பயன்படுத்த படுகிறது. இது நிச்சியம் இல்லாத விசயங்களை ஒரு யுகமாக கூற பயன்படுகிறது மேலும் இதை நாம் தனது சீனியர்களிடம் பேசும் போது பொதுவாக பயன்படுகிறது.
Modal Verb Example In Tenses In Tamil
1. Present
tense
➤ I can eat entire pizza.
➢ என்னால் முழு பீட்சாவையும் சாப்பிட முடியும்.
2. Present
continuous tense
➤ I should be eating.
➢ நான் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
3. Present
perfect continuous tense
➤ She must have been eating.
➢ அவள் சாப்பிட்டிருக்க வேண்டும்.
4. Past
tense
➤ They could escape from it.
➢ அவர்கள் அதிலிருந்து தப்பிக்க முடியும்.
5. Past
continuous tense
➤ I could be eating right now.
➢ நான் இப்போது சாப்பிடலாம்.
6. Future
tense
➤ I could attend the meeting tomorrow.
➢ நான் நாளைக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.
➤ I can attend the meeting tomorrow.
➢ நான் நாளைக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக