இடுகைகள்

Homophones in Tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Homophones | phonology in Tamil

படம்
Homophones (phonology) Homophones Definition in Tamil Homophones (phonology)  என்பது ஒரே விதமான ஒலி ( pronunciation ) உடைய வார்த்தைகள் ஆகும். ஆனால் ஒரே ஒலியுடையதாக இருந்தாலும் அதன் பொருள் வேறுபாடுகிறது . அந்த மாறியான வார்த்தைகளை homophones ஆகும்.  Homophones  Homophones  Examples in Tamil Heir வாரிசு ➤  He is the legal heir . ➣  அவர் சட்டப்பிபூர்வமான வாரிசு அவார். Hair உரோமம் ➤  He applied dye to the hair . ➣  அவர் தலைமுடிக்கு சாயம் பூசினார்.  Here இங்கே ➤  Please, come here . ➣  தயவுசெய்து இங்கே வா. Prey இறை ➤  Ramesh felled a prey to him friend words. ➣  ரமேஷ் நண்பன் வார்த்தைகளுக்கு இரையாகிவிட்டான்.  Pray கடவுளே வணங்குகிறேன் ➤  She pray daily. ➣  அவள் தினமும் பிரார்த்தனை செய்கிறாள்.  Brake நிறுத்தி ➤  The car driver applied the brake . ➣  கார் டிரைவர் பிரேக் போட்டார்.  Break உடை ➤  I break the rules. ➣  நான் விதிகளை மீறுகிறேன்.  Price விலை ➤  The car price is 1000 ...

FOLLOWERS