Homophones | phonology in Tamil
Homophones (phonology)
Homophones Definition in Tamil
Homophones (phonology) என்பது ஒரே விதமான ஒலி ( pronunciation ) உடைய வார்த்தைகள் ஆகும். ஆனால் ஒரே ஒலியுடையதாக இருந்தாலும் அதன் பொருள் வேறுபாடுகிறது. அந்த மாறியான வார்த்தைகளை homophones ஆகும்.
Homophones |
Homophones Examples in Tamil
Heir வாரிசு
➤ He is the legal heir.
➣ அவர் சட்டப்பிபூர்வமான வாரிசு அவார்.
Hair உரோமம்
➤ He applied dye to the hair.
➣ அவர் தலைமுடிக்கு சாயம் பூசினார்.
Here இங்கே
➤ Please, come here.
➣ தயவுசெய்து இங்கே வா.
Prey இறை
➤ Ramesh felled a prey to him friend words.
➣ ரமேஷ் நண்பன் வார்த்தைகளுக்கு இரையாகிவிட்டான்.
Pray கடவுளே வணங்குகிறேன்
➤ She pray daily.
➣ அவள் தினமும் பிரார்த்தனை செய்கிறாள்.
Brake நிறுத்தி
➤ The car driver applied the brake .
➣ கார் டிரைவர் பிரேக் போட்டார்.
Break உடை
➤ I break the rules.
➣ நான் விதிகளை மீறுகிறேன்.
Price விலை
➤ The car price is 1000 rupees.
➣ காரின் விலை 1000 ரூபாய்.
Prize பரிசு
➤ She got the second prize.
➣ அவள் இரண்டாம் பரிசு பெற்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக