Question Tags in Tamil

Question Tags 

கேள்வி குறிச்சொற்கள்



Question Tags Definition in Tamil

Question Tags என்பது ஒரு முடிவு (confirmation) எடுப்பதற்காக பயன்படுத்துவோம்மேலும் இந்த Question Tags நாம் கேட்கும் கேள்வி மற்றும் பதில் சரியாக இருக்கிறதா ன்று அறியவும் மேலும் நாம் கூட பேசுபவரின் எண்ணங்களை அறியவும் அவர்களின் அறிவரைகளைக் கேட்கவும் மேலும் சரியான உரையாடல் நடந்து ஒரு முடிவுஎடுப்பதற்கு முக்கியப் பங்கு வைக்கிறது இந்த Question Tags ஆகும்.

ஒரு Question Tags ஆனது ஒரு statement தொடர்ந்து ஒருசிறிய (short-mini question) கேள்வியாக வருவதுஇது பெரும்பாலும் ஒரு confirmationதாவது ஒருவிஷயம் அது சரியா இல்லையா என்பதை அறிய பயன்படும்.

Question Tags Basic Rules

Question Tags
Positive Statement Negative Tags
It is good.Isn’t it?
Negative StatementPositive Tags
It isn’t good.Is it?

ஒரு main clause positive’ இருந்தால், question tags negative’வ இருக்கும்அல்லது main clause negative’வ இருந்தால், question tags positive’வ இருக்கும்.

question tags எப்போதுமே negative question tags use the contracted form of auxiliary or helping verb with not.

question tags எப்போதும் Pronouns in Tamil பயன்படுத்த வேண்டும்.

Question Tags
Question Tags

Question Tags Rules

Question Tags
Question Tags

Question Tags Rules 1

சில வார்த்தைகள் negative meaning தரும்உதாரணமாக : seldom, scarcely, hardly, rarely, barely, never  ...ect.

main clause negative’வாக இருந்தால், question tags positive’வாக இருக்கும்.

➤ I barely know you, Do I ?

➣ நான் உன்னை அரிதாகவே அறிவேன்,இல்லையா?

➤ She never played again, Did he?

➣ அவள் மீண்டும் விளையாட வில்லை,இல்லையா?

Question Tags Rules 2

am not என்பதை contracted form பயன்படுத்த முடியாது அதனால்aren’t பயன்படுத்த வேண்டும்.

 I am working, aren’t I ?

➣ நான் வேலைசெய்கிறேன்நான் வேலை செய்யவில்லையா?

 I am playing, aren’t I ?

➣ நான் விளையாடுகிறேன்,நான் விளையாடவில்லையா?

Question Tags Rules 3

ஒரு வாக்கியம் there என்று தொடர்ந்தால்அதன் question tags என்பதில் there என்பதை pronoun பயன்படுத்த வேண்டும்.

 There is no water bottle, is there ?

➣ தண்ணீர் பாட்டில் இல்லைதண்ணீர் பாட்டில் இருக்கிறதா இல்லையா?

 There were no good gyms in the city, were there ?

➣ நகரத்தில் நல்ல உடற்பயிற்சி கூடம் இல்லைஅங்கு நல்ல உடற்பயிற்சி கூடம்  இல்லையா?

Question Tags Rules 4

imperative வாக்கியத்தில், question tags’யில் won’t you பயன்படுத்த வேண்டும்.

 Go out, won’t you ?

 வெளியே போ நீநீங்கள் வெளியே போகமாட்டீர்களா?

 Play well, won’t you ?

 நீங்கள் நன்றாக விளையாடுகிறீர்கள்,நீங்கள் விளையாடமாட்டீர்களா??

Question Tags Rules 5

ஒரு வாக்கியம் let us / let’s என்றுதொடர்ந்தால்அதன்question tagsஎன்பதில் shall we என்பதை பயன்படுத்த வேண்டும்.

 Let us go to the beach today morning, shall we ?

 இன்று காலை கடற்கரைக்குச்செல்வோம், நாம்செல்வோம்மா?இல்லையா?

Question Tags Rules 6

Question Tags என்பது வாக்கியத்தின் முக்கியமான பாகங்களில் இருந்துகேட்க வேண்டும்.

 I think, She is so beautiful, isn't she ?

 நான் நினைக்கிறேன்,அவள் மிகவும் அழகாக இருக்கிறாள்அவள்அழகாஇருக்கிறாளாஇல்லையா?

 I like, she is speaking well. isn’t she ?

 எனக்கு பிடிக்கும்அவள் நன்றாக பேசுகிறாள்அவள்ஜபேசுகிறாள்ளா இல்லையா?

Question Tags Rules 7

collective noun என்பதில் நாம் singular verb எடுத்துக் கொள்ள வேண்டும் மேலும் நாம் question tags’யில் singular pronoun பயன்படுத்த வேண்டும்.

 The politician has taken its decision, hasn’t it ?

 அரசியல்வாதி தனது முடிவை எடுத்துள்ளார்இல்லையா?

Question Tags Rules 8

special words  none, no one, every, each, everyone, everybody, nobody ..ect. singular வந்தால் singular verb, singular pronoun பயன்படுத்த வேண்டும். singular adjective வந்தால் plural verb plural pronoun  பயன்படுத்தவேண்டும்.

 Everyone has play, haven’t they ?

 Everyone can play cricket, can’t they ?

 None of your friends like him, do they ?

Question Tags Rules 9

12 Tenses காலங்களுக்கு தகுந்தவாறு Question Tags பயன்படுத்த வேண்டும்.

Present Tense Question Tags

 He speaks well, doesn't he ?

 I am going to school, aren’t I ?

 She doesn’t love me, does she ?

Past Tense Question Tags

 He played well, didn’t he ?

 He was going home, wasn't he ?

 She didn’t love me, did she ?

Future Tense Question Tags

 You won't be late, will you?

 Nothing will happen, will it?

 This'll work, won't it?

 You couldn't help me, could you?


Question Tags Examples

 I am fine, aren’t I ?

 நான் நன்றாக இருக்கிறேன்,இல்லையா?

 It is good, Isn’t it?

 இது நல்லது, இது நல்லா இல்லையா?

 It isn’t good, Is it?

 இது நன்றாக இல்லைஇல்லையா?

 He cooks well, doesn't he ?

 அவர் நன்றாகச் சமைப்பார்அவர் மைக்கவில்லையா?

 She hardly does work, Does she ?

 அவள் அரிதாக வேலைசெய்யவில்லை,அவள் அரிதாகவேலைசெய்யவில்லையா?

 There is no water, Is there?

 தண்ணீர் இல்லை,தண்ணீர் இருக்கிறதா இல்லையா?

Question Tags
Question Tags

 Everyone has come, haven’t they ?

 எல்லோரும்வந்திருக்கிறார்கள்,  இல்லையா?

 Let us go to the beach today morning, shall we ?

 இன்று காலை கடற்கரைக்குச் செல்வோம்,இல்லையா?

 Go out, won’t you ?

 வெளியே போ.நீங்கள் போகமாட்டீர்களா?

 Open the file, would you ?

 கோப்பைத்திறக்கவும்,நீங்கள் கோப்பை திறப்பிர்களா?

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense