சாதாரண இறந்த காலம் | Simple Past Tense

Simple Past Tense 
சாதாரண இறந்த காலம் 
Simple Past Tense Definition in Tamil

Simple past tense in Tamil
ஒரு விசயம் நடந்து முடிந்தது என்றால் அதை நாம் simple past tense ல் கூற வேண்டும். 

தற்போது நடக்கும் நேரத்திற்கு முன்னால் நடக்கும் அனைத்து விசயமும் கடந்த காலம் ஆகும். 

இந்த கடந்த ( இறந்த ) காலத்தை நாம் எவ்வாறு எந்த சமயங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். 

Simple Past Tense Structure

Simple past tense formula 

Subject +past verb ( positive sentence ) 

Subject + do verb past + not + base verb.. ( negative sentence ) 

Simple past tense structure
Simple past tense structureSimple Past Examples

➤ I ate a apple.
➢ நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன். 

➤ I played cricket.
➢ நான் கிரிக்கெட் விளையாடினேன். 

➤ He played well.
 அவர் நன்றாக விளையாடினார். 

When to Use Simple Past Tense? 


Simple past tense rules

When to use simple past tense?
Simple past tense rules


1. For all actions completed in the past 

ஒரு விசயம் நடந்து முடிந்த பிறகு அதை simple past எழுத வேண்டும் என்று பார்த்தோம். 

சற்று முன் நடந்த விசயம் அது எந்த நேரம் நடந்தது எவளோ காலம் நடந்தது என்று குறிப்பிடும் போது அதை simple past tense ல் குறிப்பிட வேண்டும்.
Simple past tense examples
➤ I saw a movie last night.
➢ நான் நேற்று இரவு ஒரு படம் பார்த்தேன்.

2. For past active habit's 

நாம் சில விசயங்களை ரெம்ப நாள் அதை தொடர்ந்து பண்ணி கொண்டு இருப்போம் அதை simple past tense கூற வேண்டும்.

Simple past tense examples in Tamil
➤ We get up at six everyday.
➢ நாங்கள் தினமும் ஆறு மணிக்கு எழுந்திருப்போம். 

3. Time expression

ஒரு குறிப்பிட்ட கடந்த காலத்தை நினைவு கூறி அதை பற்றி பேசும்போது நாம் time expressed பண்ணுவம்.

Simple past tense examples in Tamil 
➤ I called you last month.
➢ கடந்த மாதம் உங்களை அழைத்தேன். 

➤ I saw you last year.
➢ சென்ற வருடம் உன்னைப் பார்த்தேன். 

4. Recent past 

சற்று நாள் முன் அல்லது சற்று முன் நடந்த செயலைக் கூறுவதற்கு பயன்படுத்துவோம்.

Simple past tense example
➤ We visited her yesterday. 
➢ நாங்கள் நேற்று அவளை சந்தித்தோம். 

5. Distance past

கடந்த காலத்தினைத் (permanent situation) தொடர்ந்து நடந்த முடிந்த செயலைக் கூறுவதற்கு பயன்படுத்துவோம்.

Simple past tense example
➤ She lived in India a long time ago.
➢ அவள் நீண்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்தாள். 

6. Action past

நடந்து முடிந்த செயலை கூறுவதற்கு பயன்படுத்துவோம்.
Simple past tense example

One action 

➤ She talked to her manager.
➢ அவள் மேலாளரிடம் பேசினாள். 

Many action 

➤ They played their friends ordered pizza and watched the movie.
➢ அவர்கள் தங்கள் நண்பர்கள் பிட்சா ஆர்டர் செய்து படம் பார்த்தார்கள். 

Type of Simple Past Tense Sentences

1. Positive sentence
2. Negative sentence 

Type of simple past tense sentence
Simple past tense sentence


1. Positive Sentence 


Subject +past verb ( positive sentence ) 

Simple past tense positive sentence examples in tamil 
➤ I played.
➢ நான் விளையாடினேன். 

➤ We cooked.
➢ நாங்கள் சமைத்தோம். 

➤ You came.
➢ நீ வந்தாய். 

➤ He played.
➢ அவர் விளையாடினார். 

➤ She cooked.
➢ அவள் சமைத்தாள். 

➤ It gave.
➢ அது கொடுத்தது. 

➤ They  came.
➢ அவர்கள் வந்தார்கள். 

Simple past tense sentence examples
Simple past tense sentence examples


2. Negative Sentence

Subject + past auxiliary verb + not + base verb 

Subject அடுத்து past helping verb அடுத்து not அடுத்து முக்கியமாக base verb present verb ஆக இருக்க வேண்டும்.

Simple past tense negative sentence examples in tamil
➤ I did not play.
➢ நான் விளையாடவில்லை. 

➤ I did not see him.
➢ நான் அவரை பார்க்கவில்லை. 

➤ He didn't work.
➢ அவர் வேலை செய்யவில்லை. 

Simple Past Tense Structure Question Formation 


Simple past tense structure question formation
Simple past tense structure questions examplesSimple past tense வினாக்கள் அமைக்கும் பொழுது சில விதி முறைகள் உள்ளன அதை பார்ப்போம்.

1. Simple Past Tense Yes Or No Questions.

இது மிகவும் எளிதாக ஒரு கேள்வி கேக்கும் முறை ஆகும். இதற்க்கு ஆமா இல்லை என்ற பதில் மட்டுமே வரும்.

Simple past tense yes or no questions examples 
 Did you do play?
 No. I didn't
 Did you see him?
 Yes. I did.
 Did you eat apple?
 Yes, I did

2. Simple Past Tense WH Questions 

WH கேள்வி அமைப்பு இவர் ஒரு கேள்வி அமைக்கும் பொழுது அதன் நோக்கம் தெளிவாக கேட்கப்படும்.

simple past tense interrogative examples
➤ When did you see him?
➢ நீங்கள் அவரை எப்போது பார்த்தீர்கள்? 

➤ Where did you  work?
➢ நீங்கள் எங்கே வேலை செய்தீர்கள்? 

➤ What did you write?
➢ நீங்கள் என்ன எழுதினீர்கள்? 

Simple Past Tense Verb Form Rules 


Simple past regular verb 

1. Most time
add ed
அதிகமான வார்த்தைகள் base வினை சொல் இறுதியில் ed சேர்த்தால் போதும்.
past verb examples .
➤ Work Worked
➤ Play Played 

2. Ending in e
Add d
ஒரு வினைச்சொல் இறுதியில் e முடிந்தால் அதனுடன் d சேர்த்து எழுத வேண்டும்
past verb examples
➤ Use Used 

3. Ending in y
Drop y
Add ies
வினைச்சொல்லின் இறுதியில் y வந்தால் அந்த y நீக்கி ies சேர்க்க வேண்டும்.
past verb examples 
➤ Cry Cries
➤ Fly Flies
➤ Study Studies 

4. Ending in
Consonant verb consonant 
Double the last letter
Add ed
ஒரு வினைச்சொல்லின் இறுதியில் இருந்து 3 எழுத்து மெய் எழுதகவும் 2 எழுத்து உயிர் எழுதகவும் 1 எழுத்து மெய் எழுத்தாகவும் இருந்தால் இறுதி எழுத்து இரண்டு முறை எழுதி இறுதியில் ed சேர்க்க வேண்டும்
Past verb examples
➤ Stop Stopped 
➤ Plan Planned 

5. Simple past tense Irregular verb
➤ Go Went
➤ See Saw
➤ Buy Boughtகருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense