8 Parts Of Speech In Tamil

Parts Of Speech in Tamil 

ஆங்கிலப் பேச்சின் கூறுகள்  


8 Parts Of Speech Definitions And Examples

ஆங்கிலத்தில் பேசும்போது மற்றும் எழுதும் போது புரிந்து கொள்ள  நன்றாக   கவனிக்க வேண்டிய விசியம் இரண்டு. 
ஒன்னு அதன் காலம் என்ன என்பதையும் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக அந்த தொடரில் சொற்களை எவ்வாறு பயன்படுத்திகின்றன என்பதையும் ஒரு வாக்கியத்தில் வார்த்தைகளை எங்கே வைக்கிறீர்கள் என்பதையும் நல்லா தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்த 8 Parts Of Speech மூலம் நாம் ஆங்கிலத்தை எளிமையாக பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொற்களை (words) ஒரு வாக்கியத்தில் அமைப்பதற்கும் பயன்படுகின்றன. அதை எவ்வாறு என்று பார்ப்போம். 

How Many Parts Of Speech Are There ?

8 parts of speech definitions and examples in Tamil.

parts of speech in english
Parts of speech


1. Nouns

பெயர்சொல் 

Nouns என்பது பெயர்சொற்கள் என்று அழைக்கிறோம் இந்த பெயர் சொற்கள் நிறைய வகைகள் types of nouns உள்ளன.
Person - நபரின் பெயர் 
Place - இடத்தின் பெயர் 
Things - செயல்கள் அல்ல, ஆனால் விஷயங்கள், பொருள்கள்.
Things பார்க்கக்கூடிய விசியம் அல்லது பார்க்கமுடியாத விசியம் இதில் அடங்கும். 

Nouns Examples in Tamil :
Person- cat பூனை, krithvick கிரித்விக்,
Place - America அமெரிக்கா, Chennai சென்னை, 

Things- watch கடிகாரம், happy ஹாப்பி, apple ஆப்பிள், anger கோவம்.
சொற்ககளை கொண்டு ஒரு விசயத்திற்கு பெயரிடுகின்றன இது nouns ஆகும்.

For Sentence Nouns Examples in Tamil : 
➤ This is my cat.
➣ இது என் பூனை

➤ I am very happy.
➣ நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

➤ I eat an apple.
➣ நான் ஆப்பிள் பழம் உண்கிறேன். 

இன்னும் இதை பற்றி தெளிவாக nouns கட்டுரையில் படிக்கவும் 
Type of Nouns in Tamil.

2. Pronouns

பிரதிப் பெயர்சொல் 

Pronouns என்பது சில நேரங்களில் நீங்கள் ஒரே பெயர்ச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்த விரும்பவில்லலை அதை சலிப்பாக பெறுகிறது, மேலும் இது வாக்கியங்கள் மிகவும் மெதுவாகச் சொல்லும் அதனால் சில நேரங்களில் பெயர்ச்சொல்லை வேறு வழியில் பயன்படுத்த விரும்புகிறோம் அந்த மாற்று தான் pronouns ஆகும். 

Pronouns Examples
He, She, I, You, It.

For Sentence  Pronouns Examples in Tamil : 
➤ He is a good boy.
அவன் ஒரு நல்ல பையன்.
 I am a boy.
நான் ஒரு பையன். 

 She is a pretty girl.
அவள் ஒரு அழகான பெண். 

இதை பற்றி தெளிவாக Pronouns in Tamil கட்டுரையில் படிக்கவும்.

3. Adjective

பெயர் உரிச்சொற்கள்

Adjectives describe to enhanced a nouns and a pronouns.
ஒரு பெயர்ச் சொற்க்களை விவரித்து  கூறுவது உரிச்சொற்கள் ஆகும். மேலும் nouns முன்னாள் adjective வரும் அது அந்த nouns தன்மையை அதிக படுத்தும்.

Adjective Examples
Big, small, blue, two. 

For Sentence Adjective Examples in Tamil : 
➤ I eat a small cake.
➣ நான் சிறிய கேக் சாப்பிடுகிறேன். 

➤ He wear a blue shirt.
➣ அவர் நீல நிற சட்டை அணிந்துள்ளார். 

4. Verb

வினைச்சொல் 

Verb என்பது ஒரு செயலை  குறிக்கும் சொற்கள் ஆகும்.
எழுதுவது, ஓடுவது,  விளையாட்டுவது ஒரு வினையோ செயல்லே கூறுவதற்கு வினை சொற்கள் தேவைப்படும்.
Non - action அது ஒரு physical செயல் இருக்காது சில நேரங்களில் தன்னுடைய நிலை, தன்மைகள் சொல்லி வெளிப்படுத்தவதற்கும் verb பயன்படும்.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், சில சமயங்களில் நான் சோகமாக இருக்கிறேன், சில சமயங்களில் நான் உடம்பு சரியில்லாமல் இருக்கிறேன் என்று சொல்லுவதற்கு பயன்படும். 
Verb இல்லாமல் ஒருவக்கியம் அமையாது ஆனால் ஒரு verb மட்டும் கூட ஒரு வாக்கியமாக சொல்லலாம். 

Verb Examples in Tamil
Play - விளையாடு 
Go - போ
Come - வா 
இதான் imperative sentence என்று கூறுவார்கள் ( கட்டளை வாக்கியம் )
இதை பற்றி ( type of sentence ) பாக்கலாம்.

Verb பற்றி தெளிவாக இந்த Verb in Tamil கட்டுரையில் பார்க்கலாம்.

5. Adverb

வினைஉரிச்சொல் 

ஒரு வினைச்சொல் verb'ன் தன்மையை மிகை படுத்தி விளக்குவது, சில நேரம் adjective, adverb க்கும் தன்மையை விளக்குவதற்கு பயன்படும். 
அதிகமான நேரங்களில் adjective இறுதில் ly சேர்த்து வரும். 

Adverb Examples
Badly, really, silently. 

Adjective இறுதியில் வந்தால் Y அப்போ அந்த Y வந்து ily சேர்த்து வரும். 

Adverb Examples in Tamil
Angry   angrily 

➤ He plays carefully.
➣ அவர் கவனமாக விளையாடுகிறார். 

இதுல verb க்கு additional meaning கொடுப்பது carefully.

➤ He plays very carefully.
➣ அவர் மிகவும் கவனமாக விளையாடுகிறார். 

இதுல verb addition meaning கொடுப்பது carefully.
adverb க்கு additional meaning கொடுப்பது very
இவரு verb, adjective and adverb தன்மையே அதிகப்படுத்துவது adverb ஆகும். 
இதை பற்றி Adverb in Tamil கட்டுரையில் பார்ப்போம்.

6. Preposition

உரு(முன்) இடைச்சொல் 

Proposition என்பது ஒரு வார்த்தை word இது ஒரு nouns அல்லது pronouns முன்னே இருந்து கொண்டு அதற்க்கு  மற்றொரு  வார்த்தைகள் கூட இணைக்க பயன்படுகிறது.
இரண்டு வார்த்தைகளை இணைக்க பயன்படும் preposition முன்மொழிவு அல்லது இடைச்சொல் ஆகும். 

Preposition Examples
With, In, On, Between, Out, To, Below, Above, Without, Within.. Ect 

For Sentence Preposition Examples in Tamil

➤ The book is on the table.
➣ புத்தகம் மேஜை மீது உள்ளது.

➤ I am afraid of the lion.
➣ நான் சிங்கத்திற்கு பயப்படுகிறேன்.

➤ I jumped on the bike.

Preposition பற்றி தெளிவாக Preposition in Tamil கட்டுரையில் பார்க்கலாம்.

7. Conjunction

இணைப்புச்சொல் 

Conjunction என்பது இரண்டு வரிகளை இணைப்பாதற்கு பயன்படும் சொல் ஆகும் அல்லது இப்படி  சொல்லலாம் ஒரு சொல்லை மற்றொரு சொல்லுடன் சேர்க்கவும் ஒரு வாக்கியத்தை மற்றொரு வாக்கியத்துடன் சேர்க்க பயன்படும்.

Conjunction Examples
But, When, While, And. 

For Sentence Conjunction Examples in Tamil
➤ Nagesh and Ramesh are brothers.
➣ நாகேஷ் மற்றும் ரமேஷ் சகோதரர்கள்.
➤ He played well but he doesn't won the match. 
➣அவர் நன்றாக விளையாடினார், ஆனால் அவர் போட்டியில் வெல்லவில்லை. 

8. Interjection

வியப்புச்சொல் 

நமக்கு உண்டாகும் வியப்பை, துக்கத்தை ஒரு டக்குனு வெளிப்படுத்தும் வியப்பு சொற்ககளை interjection in Tamil ஆகும். 

Interjection Examples 
Gosh! , Wow! , Ooh!, Ouch!

Interjection Examples in Tamil
 Wow! What a beautiful tree! 
ஆஹா!  என்ன அழகான மரம்!

8 parts of speech  ஆங்கிலப் பேச்சின் கூறுகள் ஆங்கிலத்தின் மிகவும் முக்கியம் ஆகும் அனைத்து topics புலமை பெறவேண்டும்.

கருத்துகள்

FOLLOWERS

POPULAR POSTS

The 12 Basic English Tenses in Tamil

சாதாரண நிகழ் காலம் | Simple Present Tense